×

நகர மன்ற கூட்டத்தில் தலைவர் தகவல் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றும் லாரிகளுக்கு கட்டண உயர்வு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சிறு உறுப்பு உற்பத்தியாளர்கள் பொதுக்குழு கூட்டம் இணை தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் செந்தில், பொருளாளர் தென்னரசு, உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன், சுப்பிரமணியன், அம்பிகாதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2022-23ம் ஆண்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பொதுநிதி கணக்கில் வருவாய் குறைந்த காரணத்தினாலும் விலைவாசி ஏற்றத்தினாலும் உப்பள பகுதிகளில் உப்பு ஏற்றும் லாரி ஒன்றுக்கு கட்டணமாக வசூல் தொகை 40லிருந்து 70ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தீர்மானிக்கப்பட்டது.

The post நகர மன்ற கூட்டத்தில் தலைவர் தகவல் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றும் லாரிகளுக்கு கட்டண உயர்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Vedaranyam ,Small Organ Producers General Committee ,Phugahendi ,Vedaran ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...